கனேடியர்களுக்கான வரிச் சலுகை தொடர்பில் வெளியான தகவல்

Loading… கனேடிய மக்களுக்கு வரி சலுகை பெறுவது தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. கனேடியர்கள் கடந்த ஆண்டு வாழ்க்கை செலவு அதிகரிப்பு மற்றும் பணவீக்க அதிகரிப்பு போன்ற காரணிகளினால் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்நிலையில், வரிச் செலுத்தக் கூடிய வருமானத்திற்கு அமைய வரிச் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. Loading… அதேவேளை, வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள், சுயதொழில், நீண்ட தூரம் பயணம் செய்வோர், சிறுவர் நலன் திட்டம், வீடு கொள்வனவு, வகுப்புக் கட்டணம் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் … Continue reading கனேடியர்களுக்கான வரிச் சலுகை தொடர்பில் வெளியான தகவல்